சனி, 4 அக்டோபர், 2014


நான் பைபிளை படிக்கும் வரை நல்லவனாக இருந்தேன். தேவன் ஆபாசமாக முலை குலை என்று ஆபாசமாக பேசிய போது எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் பைபிளை படிக்கும் போது ஆச்சரிய படுகிறேன். காரணம் அதில் அடங்கியுள்ள மருத்துவ, விஞ்ஞான போதனைகளே!
EG:
*குஷ்டரோகத்திற்கான மருத்துவம்- இரண்டு குருவிகளை பிடித்து ஒன்றை கொன்றுவிட்டு மற்றையதை பறக்கவிட வேண்டும் (LEVITICUS 14:4-7)
*உடம்பில் சூடு உண்டாவதற்கு- அழகான கன்னிபெண்ணை மடியில் படுக்க வைக்கணும். (I KINGS 1:1-4)
*தேனீக்கள் எங்கே கூடுகட்டும்- செத்துபோன சிங்கத்தின் வயிற்றில் (JUDGES 14:8)

மேலும் பைபிளின் இறைவன் பொல்லாத கோபக்காரர். அவர் காட்டியும் கொடுப்பார் கூட்டியும் கொடுப்பார். EG:
*வேசியின் பாவாடையை முகம் வரை உயர்த்தி அவளுடைய அம்மனத்தை மற்றவர்களுக்கு காட்டி கொடுப்பார் (இதை சிறுவர்கள் கண்டால்?) [NAHUM 3:4-5]

*ஒருவன் இன்னொருவனின் மனைவியோடு படுத்தால் அவனுடைய மனைவியை மற்றவனுக்கு கூட்டி கொடுத்து நடு ரோட்டில் பட்டபகலில் விபச்சாரம் செய்ய வைப்பார் (II SAMUEL 12:11-12).

இப்படி பட்ட பைபிளை எங்க வைக்கணும் என்று தெரியாமல் இருக்கேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக