சனி, 4 அக்டோபர், 2014


பைபிளின் கொடூர போதனை
- -

அடிமைக்கு விடுதலை பெற்று போக விருப்பம் இல்லாவிட்டால் அவனுடைய காதுக்கு கம்பியால் குத்த வேண்டுமாம்..

EXODUS 21
5.அந்த வேலைகாரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன் நான் விடுதலை பெற்று போக மனமில்லை என்று மனப்பூர்வமாக சொல்வானானால் .

6.அவன் எஜமான் அவனை நியாயபதிகளிடம் அழைத்தகொண்டு போய், அவனை கதவின் அருகேயமானா கதவிநிலை அருகேயாவது சேரபண்ணி அங்கே அவனுடைய எஜமான் அவன் ‪#‎காதை‬ கம்பியால் குத்த கடவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக